டான்ஸ் மாஸ்டரா இருக்கும் போல..! “உரிமையாளருடன் சேர்ந்து 2 காலில் அற்புதமாக நடனமாடிய செல்ல நாய்”… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தினமும் ஏதோ ஒன்று வைரலாகி, நம்மை சிரிக்கவும் ஆச்சரியப்பட வும் செய்கிறது. இப்போதும் அத்தகைய வீடியோ ஒன்று வெளியாகி ஆயிரக்கணக்கானோரின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு மனிதன் தனது சிறிய போமரேனியன் நாயுடன் நடனமாடுகிறான். முதலில் பார்த்தால்…

Read more

Other Story