மேடையில் வேற லெவலில் பாட்டு பாடி அசத்திய நடிகர் விக்ரம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய உடலை வருத்தி உருமாறி நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான சேது, காசி, அன்னியன், தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்ளிட்ட…
Read more