இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் இருக்கும். தற்போது மாசாக நடனமாடிய ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக வைரல் ஆகி வரும் வீடியோவில் பாலிவுட் பாட்டிற்கு சன்யா மல்ஹோத்ரா மாஸாக நடனமாடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aaj Tak இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aajtak)