பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் இவர் என்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக உள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் மும்பையில் நடந்த கிசி கி பாய் கிசி கி ஜான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான் திடிர்னு சட்டையை கழற்றினார். அதாவது படத்தில் அவர் காட்டும் சிக்ஸ் பேக் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சிக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி மேடையில் சட்டையை கழற்றி சல்மான் கானின் கட்டழகை காட்டினார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்து ஆரவாரம் செய்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/BEINGRADHE2727/status/1645762997758095360