தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் கே.எஸ் ரவி இயக்கத்தில் நடித்த ஷாஜகான் திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடிகை ரிச்சா நடித்தார்.

இந்த படம் அந்த சமயத்தில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு உனக்கும் எனக்கும், காதல் கிறுக்கன் போன்ற சில படங்களில் நடிகை ரிச்சா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரிச்சாவின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகிவுள்ளது. மேலும் நடிகை ரிச்சா தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.