பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்த இவர் திருமணம் செய்து கொண்டே விவாகரத்து பெற்ற நிலையில் இவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார். இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆனால் சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார். இதனுடைய இணையத்தில் ஆக்டிவா இருக்கும் மகேஸ்வரி ஆண் பிக் பாஸ் பிரபலங்களுடன் வீட்டில் சமையல் செய்துள்ள வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தவறாக வர்ணித்து கருத்துக்களை கூறி அவரை கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aaryan Dinesh Kanagaratnam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@adkofficial)