“வாங்கண்ணா” விஜய்யை இன்ஸ்ட்டாவில் வரவேற்க சிம்பு போட்ட ஸ்டோரி…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நேற்றைய இன்ஸ்டாகிராம் கணக்கை…
Read more