இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் எதாவது ஒரு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் சில வீடியோக்கள் சிரிப்பை ஏற்படுத்தும் சில வீடியோக்கள் பதைபதைப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெண் ஒருவர் அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனத்தை பார்த்து அப்படியே பயந்து கையை காட்டியபடி நின்றுள்ளார்.

இதனைப் பார்த்த எதிரே வந்த வாகன ஓட்டி சுதாகரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்தார். ஆனால் இந்த சம்பவத்தில் நிலை தடுமாறிய அந்த பெண் கீழே விழுந்தார். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.