தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அயோக்யா, திருசிற்றம்பலம், அடங்கமறு, சங்கத்தமிழன், சர்தார் மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பார்சி வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை ராசி கண்ணா சமீபத்தில் சினிமாவில் நடிப்பதற்கு அழகு மற்றும் முக்கியம் கிடையாது தேர்ந்தெடுக்கும் கதையும் முக்கியம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராசி கண்ணா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் களை அள்ளுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை ராசி கண்ணா வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படு கவர்ச்சியான உடை அணிந்து ராசி கண்ணா ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆசி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)