தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரின் நடிப்பில் இறைவன் மற்றும் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது. ஆனால் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்தாய் இந்த இரண்டு திரைப்படங்கள் நயன்தாரா கைநழுவி போய்விட்டது என தகவல் வெளியானது.

இந்நிலையில் நயன்தாராவின் அன்சீன்புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது அவரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.