தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழில் கற்றது தமிழ் எனும் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து கடந்த 2010 ஆம் வருடம் வெளியாகிய அங்காடி தெரு படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

மேலும் அஞ்சலி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி ஸ்லிம்மாக மாறி இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம அஞ்சலியா இது? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.