கேப்டன் மறைந்த அடுத்த மாதமே…. அவர் தம்பி அரசியலுக்கு வந்துட்டாரே…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!
நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்திலிருந்தே விஜய்காந்துக்கும் அவருக்குமான பந்தம் குறித்து நாம் அறிவோம். விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்ததே விஜயகாந்த் தான். அதிலிருந்தே விஜய் இன்று அவர் எட்டியுள்ள உச்சத்தை அடைந்தார். செந்தூர பாண்டியையும் அவரது தம்பி…
Read more