புறக்கணிக்கும் மீடியா…! அதிரடி முடிவெடுத்த I.N.D.I.A கூட்டணி ; வெளியான பரபரப்பு தகவல்!!
எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுத்திருக்கின்றார்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த…
Read more