மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது அவர்களுக்கு புதிதல்ல… தொடர்ந்து காமராஜரை இழிவுபடுத்தும் திமுக… நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்…!!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு பாஜக சார்பாகக் கண்டனங்கள். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது…
Read more