லியோ படத்தின் நான் ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள ”பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டால  கொண்டா சேயேஸ் அடிக்க  பத்த வச்சு புகைய விட்டா பவரு கிக்கு  உள்ளிட்ட சில வரிகளையும்,  சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளையும் நீக்கி உள்ளது ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம்.