நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.

லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் எக்ஸில், ஜேசன் சஞ்சய்யை அவரது இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்  & பெருமிதம் கொள்கிறோம். பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு வெற்றியும் மனநிறைவும் நிறைந்த வாழ்க்கை அமைய வாழ்த்துகிறோம் என பதிவிட்டுள்ளது.