விஜய் என பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். தலைவனை தளபதி என்று மட்டுமே அழைக்க வேண்டும் என மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறி உள்ளார். சென்னையில் நடந்த மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், பெரிய விஜய் ஃபேன் என பெண் நிர்வாகி ஒருவர் பேசியபோது  குறுக்கிட்டபுஸ்ஸி ஆனந்த், தலைவனின் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. தளபதி என்று அழையுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார்.