சுமார் 2000 கி.மி, 60 நாட்கள்…. பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசித்த 70 வயது முதியவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!
கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த இரு வயதான பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித கேதார்நாத் கோயிலில் சிவபெருமானை தரிசிக்க நடைபயணமாக 2,000 கிலோமீட்டருக்கு மேலாக நடந்துசென்று ஆன்மிக அன்பை நிரூபித்துள்ளனர். இந்த இருவரும் மார்ச் 3ஆம் தேதி தங்கள் பாதயாத்திரையைத் தொடங்கி,…
Read more