“விழுந்தாலும் ஒரு கெத்து!” பிரபல கொரிய நடிகை செய்த வைரல் காரியம்.. அவமானத்தை அன்பாக மாற்றிய அந்த ஒரு நொடி.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!
தென் கொரியாவின் தலைநகர் சீலில் நடைபெற்ற 62-வது பெக்சாங் கலை விருதுகள் விழாவில், பிரபல நடிகை ஷின் ஹியூன்-பின் சிவப்பு கம்பளத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஊதா நிற நீண்ட கவுன் அணிந்து தேவதை போல வந்த அவர்,…
Read more