சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், தயாரிப்பாளர் லலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய விஜய், ‘நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான், புரட்சி தலைவர் என்றால் ஒருவர்தான், உலக நாயகன் என்றால் ஒருவர்தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான், தல என்றால் ஒருவர்தான், தளபதி என்றால்.. மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி.. இதில் பேசிய விஜய், ‘நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான், புரட்சி தலைவர் என்றால் ஒருவர்தான், உலக நாயகன் என்றால் ஒருவர்தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான், தல என்றால் ஒருவர்தான், தளபதி என்றால்.. மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணை இடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்’ என்று கூறினார்’ என்று கூறினார்