லியோ நடிகர் விஜயின் லியோ பட டிரைலரை திரையிட அனுமதி வழங்க காவல் ஆணையரை அணுக திரையரங்குக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகத்திற்கு அப்பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் ட்ரெய்லரை திரையிட ஆணையரிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லியோ ட்ரெய்லர் திரையிடல் – ஆணையரை அணுக அறிவுரை!!
Related Posts
“ஜாமின்லாம் இல்ல…. கம்பியை எண்ணுங்க” சி.எம் விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனின் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி….!!
தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் தொகுதி…
Read more“ராகுல் காந்தியை கைதை சும்மா விடமுடியாது” டெல்லி சம்பவத்துக்கு சி.எம் விஜய் கொந்தளிப்பு…. எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவும் பதிவு….!!
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள்…
Read more