லியோ நடிகர் விஜயின் லியோ பட டிரைலரை திரையிட அனுமதி வழங்க காவல் ஆணையரை அணுக திரையரங்குக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கு நிர்வாகத்திற்கு அப்பகுதி காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். ரோகிணி திரையரங்கு பார்க்கிங் பகுதியில் ட்ரெய்லரை திரையிட ஆணையரிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழக்கமாக கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி பெற்று விஜய் பட ட்ரெய்லர்கள் போடப்படும் நிலையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது
லியோ ட்ரெய்லர் திரையிடல் – போலீஸ்ஸை மீட் பண்ணுங்க.. தியேட்டருக்கு சற்றுமுன் உத்தரவு..!!
Related Posts
“குற்றவாளிகளைக் காப்பாற்ற எல்லாரும் பார்க்கிறீங்களா?” வேலுமணி வழக்கில் இறங்கி அடித்த உயர்நீதிமன்றம்…. அலறும் முன்னாள் அதிகாரிகள்….!!
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற அனைவரும் முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் மிகக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு விசாரணை சென்னை…
Read more“மாணவர் நலன்தான் எங்களுக்கு முக்கியம்!”.. தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு… அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டம்..!!!
நீட் தேர்வு வினாத்தாள் வெளியீடு மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன. ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு…
Read more