தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த பொருள் கிடைப்பது சிரமம் தான்….!!!
மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக ஒன்பதாயிரம் கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது 2,012 கிலோ…
Read more