நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாகபட்டுள்ளது. அரசியல் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குடறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.