சாலையில் காரை அதி வேகமாக ஓட்டி வந்த 72 வயது மூதாட்டி… அடுத்தடுத்து சேதமான கார்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
மும்பை போவாய் பகுதியில் சனிக்கிழமை மதியம் 72 வயது முதியவர் ஓட்டி வந்த அதிவேகக் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 15 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த உதய் சங்வி என்பவர் தனது மஹிந்திரா பி.இ-6 ரகக்…
Read more