“ரொம்ப சோர்வா இருக்காரு போல”… ட்ரெயினின் லோக்கல் பெட்டியில் பைகள் வைக்கும் ரேக்கில் படுத்து உறங்கிய நபர்… ஆச்சரியத்துடன் பார்த்த பயணிகள்… வைரலாகும் புகைப்படம்..!!!
மும்பை நகரத்தின் நெருக்கடியான லோகல் ரெயில் பயணத்தில் ஒரு அபூர்வமான காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பைகள் மற்றும் முட்டைகளை வைக்க அமைக்கப்பட்டிருக்கும் மேல் ரேக்கில், ஒரு பயணி படுத்து தூங்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் கலக்கியுள்ளது.…
Read more