“ரயிலின் மேற்கூறையில் அமர்ந்த நபர்”… நொடியில் பற்றி எரிந்த ஆடை… உடல் வெந்து அலறல்… இப்படி ஏன் ரிஸ்க் எடுக்கணும்…? பகீர் சம்பவம்…!!

மும்பையை அடுத்த திவா ரெயில் நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. பிளாட்பாரம் நம்பர் 1-ல் நின்ற ஏ.சி. மின்சார ரெயிலின் மேற்கூரையில் ஆசாமி ஒருவர் அமர்ந்தபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ரெயில்…

Read more

Other Story