இதுக்குத்தான் நாங்க இவ்வளவு பணம் கொடுக்கிறோமா?… தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏசி ரயில் பெட்டியில் கசியும் மழைநீர்… வைரலாகும் வீடியோ…!!!
மும்பையில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மும்பையின் பல பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையின் நேரத்திலேயே ஏசி உள்ளூர் ரயிலில் மழைநீர் கசியும் வீடியோ ஒன்று…
Read more