மது அடிமைகள் எல்லாம் மனநோயாளிகள்…. வெறுக்காமல் இரக்கப்படனும்…. நீதிபதி கூறிய கருத்து….!!

மும்பையில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு மனநல சுகாதாரச்…

Read more

Other Story