“பேய் பங்களா- வா இருக்குமோ?”…. 6BHK அறைகள் கொண்ட வில்லா விலை ரூ.8.5 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக குறைப்பு… வைரல் வீடியோ…!!
மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஆறு படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர வில்லா ஒன்றின் விலை ரூபாய் 8.5 கோடியில் இருந்து ரூபாய் 5 கோடியாகக் குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் விலைக்…
Read more