மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…. முன்பதிவு ஆரம்பம்…. மாடுபிடி வீரர்களே ரெடியா…??
மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கும்,…
Read more