சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆஷா  அஜித் உத்தரவிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கீழடி அருங்காட்சியகம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வார் என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருங்காட்சியம் வழியாக ஏராளமானோர் பரமக்குடி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் விடுமுறை அறிவிப்பு.