தாத்தா… அப்பா… பேரன்.. கொள்ளு பேரன்… பேத்தி.. பொண்ணு; இதெல்லாம் ADMKவில் கிடையாது; DMK மீது சீறிய சிவி சண்முகம்…!!
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இது குடும்ப கட்சி அல்ல. திமுகவை போன்ற காங்கிரசை போன்று… இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளைப் போன்று.. இது குடும்ப…
Read more