ப்ளீஸ்…! பெட்டிஷன் போடாதீங்க…. ”காங்கிரஸ்” உடன் மன்றாடிய ”ஜெ”.. கம்முன்னு இருந்த DMK… ”அந்த சம்பம்” சொன்ன விஜயபாஸ்கர்..!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்னைக்கு youtubeல என்னோட அசெம்ப்ளி ஸ்பீச் எவ்வளவு இருக்கு. நீட் அப்படிக்கின்ற ( National Eligibility cum Entrance Test) அப்படி என்ற ஒரு வார்த்தையே தமிழகத்துக்கு தெரியாதே.. தெரியாத ஒரு வார்த்தையை…. …
Read more