அவுங்க I.N.D.I.A கூட்டணி… நாங்க தமிழ்நாடு கூட்டணி… காங்கிரசை தும்சம் ஜெஞ்ச ராஜேந்திர பாலாஜி..!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மக்களை ஏமாற்றுவதற்காக தான் தி.மு.க இன்று ஆட்சியில் இருந்து…. மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வருங்காலத்தில் அண்ணா தி.மு.க ஆளுகின்ற இடத்தில்…
Read more