“சூரியனைப் பார்க்குறது இருக்கட்டும்…. பாதையைப் பாருங்க”குழியில விழுந்திடாதீங்க முதலமைச்சரே…. எடப்பாடி கொடுத்த ‘நோஸ்கட்’….!!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எப்போதும் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தால் மேலே இருக்கும் சூரியன் எப்படித் தெரியும்? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்தான் சூரியனின் பவரும், அதன் இருப்பும் தெரியும்” என்று தனது கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட்டு ஒரு தத்துவத்தைச்…

Read more

தி.மு.க-வா….? த.வெ.க-வா….? – ரெண்டு பக்கமும் பேசி கடைசியில ‘நாமமா’ போன ஓ.பி.எஸ் அரசியல்….!!

அரசியல் களத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஓ.பி.எஸ் தரப்பு செய்த குழப்பங்களே இப்போது அவருக்குப் பெரிய சிக்கலாக முடிந்துள்ளது. ஒரு பக்கம் தி.மு.க-வுடனும், இன்னொரு பக்கம் விஜய்யின் த.வெ.க-வுடனும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்துவிட்டதால், கடைசியில் யாருமே…

Read more

“ஒண்ணு சேர நான் ரெடி…. எடப்பாடி, தினகரன் நீங்க ரெடியா?” – கெத்து காட்டும் ஓ.பி.எஸ்….!!

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தைப் போல மீண்டும் ஒரு பலமான இயக்கமாக மாற்றுவதே தனது ஒரே நோக்கம் என்று ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்கத் திட்டமிட்டு ஆறு பேரைத் தனது பெயரிலேயே போட்டியிட வைத்தாலும்,…

Read more

“அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா” யாரையும் குறை சொல்ல முடியாது…. வைகோவோட அந்த ‘நச்’ பதில்….!!

அரசியலில் கட்சிகள் கூட்டணி மாறுவதும், முன்னுக்குப் பின் முரணாக விமர்சிப்பதும் ஜனநாயகத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என வைகோ தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனின் கூட்டணி மாற்றம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரசியல் சூழலுக்கு ஏற்பக் கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வது இயல்பு…

Read more

Breaking: விவசாயிகளுக்கு காப்பீடு வழங்காத துப்புகெட்ட ஆட்சி… விசிலைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை… தொண்டர்களுக்குக் கடம்பூர் ராஜு அறிவுரை….!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் வெம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம்…

Read more

Breaking: OPS நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு… நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் வாக்குவாதம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாதது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள…

Read more

ரூட் மாறுதே…! தமிழக அரசியலில் திடீர் டிவிஸ்ட்.. இனி அதிமுகவை யாரும் விமர்சிக்க கூடாது…! தவெக நிர்வாகியின் அதிரடி உத்தரவு… ஒருவேளை இருக்குமோ…!!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுக-விற்குமே நேரடிப் போட்டி நிலவுவதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசியலில் தற்போதைய களநிலவரப்படி ‘தவெக vs திமுக’ என்ற…

Read more

3- ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தவெக… சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம்… தொண்டர்களுக்கு பரந்த முக்கிய அறிக்கை…!!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு உற்சாகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ள இந்தக்…

Read more

“30 வருஷமா செங்கோட்டையனை பார்க்கிறேன்”… ஒரு காலத்தில் கம்பீரமா இருந்தாரு… எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே… பரிதாபமாக சொன்ன பாஜக தலைவர்..!!

அ.தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) முறைப்படி இணைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை…

Read more

“மனித குலத்திற்கு அவமானம்”… 2 வயது குழந்தையை கூட விடாதது கொடூரத்தின் உச்சம்… திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை…

Read more

“இதுதான் பெண்களை பாதுகாக்கும் லட்சணமா”..? இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை… 2 வயது குழந்தையை கூட விடல… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிகார் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தடுத்த கணவர், குழந்தையும் படுகொலை – இது தான் பெண்களை பாதுகாக்கும் லட்சணமா முதலமைச்சரே? சென்னை அடையாறு பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்…

Read more

தவெக கனவுக்கு ஆப்பு வைத்த காங்கிரஸ்… “ஆல்ரெடி பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் ராகுல் காந்தியே கொடுத்துட்டாரு”… கேட்டதுக்கு ரொம்ப நன்றி… செல்வப் பெருந்தகை கலகல…!!

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நறுக்கெனப் பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூரில் ஜனவரி 28-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்…

Read more

Breaking: “5 சீட் வேணும்”… ஆனால் 2026 தேர்தலில் நானும் என் மனைவி ராதிகாவும் போட்டியிட மாட்டோம்… பாஜக நிர்வாகி சரத்குமார் அதிரடி அறிவிப்பு….!!

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர். சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் தேர்தலில் தமக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும், தமக்கு…

Read more

“மணிப்பூர் பத்தி மட்டும் பேசுறீங்க…. கரூர் பத்தி விஜய் கிட்ட கேளுங்களேன்” சரத்குமார் வைத்த செக்…. அரசியல் களத்தில் புது விவாதம்….!!

மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசும் மக்கள், கரூரில் நடந்த சம்பவம் குறித்து ஏன் விஜய்யிடம் கேள்வி கேட்பதில்லை என சரத்குமார் ஆவேசமாக வினவியுள்ளார். “விஜய்யை முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து பேசச் சொல்லுங்கள்” என நேரடி சவால் விடுத்த அவர்,…

Read more

“சீட் எனக்கு இல்ல…. என் தொண்டர்களுக்கு” – சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு…. அரசியலில் ஒரு ‘ரியல் ஹீரோ’….!!

பொதுவாகத் தேர்தல் என்றாலே சீட் பெறுவதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமே பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்த முறை சரத்குமார் ஒரு வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான முடிவை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று…

Read more

“விஜய் கட்சிக்கு செக் வைத்த ஈபிஎஸ்” அதிமுகவில் ஐக்கியமான தவெக நிர்வாகிகள்….!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இழுத்துத் தங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் அதிமுக படுவேகமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகரத் தவெக (TVK) செயலாளர் வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…

Read more

“ஆட்சியில பங்கா….? சான்ஸே இல்ல” ராகுல் காந்தியிடம் கெத்தா சொன்ன கனிமொழி…. கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேச திமுக எம்.பி கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்து வரும் “ஆட்சியில்…

Read more

அந்த மனுஷன 30 வருஷமா தெரியும்…. “எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிட்டார்” நயினார் நாகேந்திரன் உருக்கம்….!!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

“எனக்கு 28 வருஷம் அனுபவம் இருக்குங்க” விஜய் கூட எல்லாம் என்னை ஒப்பிடாதீங்க…. சரத்குமார் காட்டம்….!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், “நீங்கள் கட்சி ஆரம்பித்தபோதும் அதிக கூட்டம் வந்தது, ஆனால் இப்போது கட்சியைத் தூக்கி பாஜகவுடன் இணைத்துவிட்டீர்கள்; இதே நிலைதான் நடிகர் விஜய்க்கும் ஏற்படுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சரத்குமார்,…

Read more

“சொன்னீங்களே செஞ்சீங்களா?”.. கொள்முதல் குளறுபடியால் விவசாயிகளின் மோசமான நிலை.. நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்: “அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்கப்படும் என்று சொன்னீர்களே, அதைச் செய்தீர்களா?”…

Read more

“என்னதான் நடக்குது சென்னையில?”2வயசு குழந்தையைக் கூடவிடல!… பீகார் குடும்பம் கருவறுக்கப்பட்ட கொடூரம்… இபிஎஸ் கடும் கண்டனம்..!!!

சென்னையில் காவலாளியாகப் பணியாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார், அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தை என ஒரு குடும்பமே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்தச் சோகமான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS)…

Read more

கோவில் சொத்துக்களை திருடும் மாடல் அரசு எப்போது திருந்தும்… திமுக அரசு பேராசையாலேயே அழியும்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு…!!!

மதுரை கள்ளழகர் திருக்கோவிலின் உபரி நிதியான நாற்பது கோடி ரூபாயில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளதை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தைப்பூசத் திருநாள் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள்…

Read more

நடிகை திரிஷாவை அவமானப்படுத்துவதா..? “திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு”… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்..!!

பொதுமேடைகளில் பெண்களைத் தரக்குறைவாகச் சித்தரித்துப் பேசி வரும் திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் போக்குக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர்…

Read more

இதுதாங்க தமிழ்நாடு..! “என்னதான் அடிச்சுக்கிட்டாலும் நேரில் பார்த்ததும்”… திடீரென செய்திகளில் வந்த துர்கா ஸ்டாலின்.. ஏன் தெரியுமா..?

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்துள்ள சூழலில், சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது திமுக மற்றும் பாஜக மேடைகளில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்,…

Read more

அதிரடி காட்டும் விஜய்…! “மேலும் ஒரு தலைவர் ஐக்கியம்”.. அதிமுக முக்கிய தலைவர்களை ரவுண்டு கட்டி தூக்கும் தவெக”… அதிர்ச்சியில் எடப்பாடியார்..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளிலிருந்தும் நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், அரியலூர் மாவட்ட முகமுமான கவிதா ஜி. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி இன்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

Read more

திமுக ஆட்சி… உங்க வீட்டு Bill தான் சாட்சி… 2021 To 2026… அதிமுகவின் புது ப்ளான்… புள்ளிவிவரத்தோடு சொல்லி அடிக்க வரும் இபிஎஸ்.. பரபரப்பில் அரசியல் களம்..!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும்…

Read more

“திமுகவுக்கு செகண்ட் சேன்ஸ்”… தமிழக வரலாற்றில் இது நடந்ததே இல்ல…. அவசரப்பட்ட செங்கோட்டையன்… அதிகாரம் யாரிடம்..? நயினார் நாகேந்திரன் பரபர..!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்குவார் என்றும், அவரது தலைமையிலேயே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும்…

Read more

“ஓவைசி போலதான்”… தமிழகத்தில் விஜயை களம் இறக்கி பாஜக போடும் பலே நாடகம்… அவங்க நோக்கமே இதுதான்… புது குண்டை தூக்கி போட்ட சபாநாயகர் அப்பாவு..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாகவும், சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கவே அவர் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு கடுமையாகச் சாடியுள்ளார். நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும்…

Read more

பச்சை பொய்…! திமுக நிர்வாகிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள்… வீடியோவை வெளியிட்ட பாஜக அண்ணாமலை… புதிய பரபரப்பு..!!

“தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்…

Read more

ரகசிய மூவ்..! “காங்கிரஸ் ஆதரவு முதல் ஓபிஎஸ், ராமதாசுடன் கூட்டணி வரை”…? தமிழக அரசியலில் புயலை கிளப்பிய அந்த ஒரு செய்தி… எண்ட் கார்டு போட்ட தவெக ராஜ்மோகன்…!!!

தமிழக வெற்றி கழகத்தை (தவெக) பல்வேறு கட்சிகளுடன் இணைத்து வெளியாகும் கூட்டணி செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைத் துறையினால் (சென்சார்) ஏற்பட்ட சிக்கல்கள்…

Read more

ரேஷன் கார்டு கணக்கு…! “திமுக, அதிமுகவை ஓவர் டேக் செய்யும் தவெக… அரிசி அட்டையும் அரசியல் கணக்கும்… வேற லெவல் மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியல் களம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள்…

Read more

ஆஹா..! தமிழக அரசியலில் மெகா டுவிஸ்ட்…! கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ்… மீண்டும் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்…? நாளை வெளியாகிறது அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ‘நிச்சயம் நடக்காது’ என்று கருதப்பட்ட விஷயங்கள் தற்போதைய தேர்தல் களத்தில் அரங்கேறத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கச் சம்மதம்…

Read more

“நாளைக்கு தெரிஞ்சுரும் ஒரு முடிவு” கூட்டணி குறித்து அறிவிக்கும் ஓபிஎஸ்…. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!

அதிமுக-வில் நிலவி வரும் அதிகாரப் போட்டியில், இப்போது பந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பக்கம் திரும்பியுள்ளது! “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற பெயரில் தனியாக இயங்கி வரும் ஓபிஎஸ், தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து…

Read more

​”எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே” செங்கோட்டையனை பார்த்து வருத்தப்பட்ட நயினார் நாகேந்திரன்….!!

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சமீபத்தில் ஒரு புகாரைக் கிளப்பினார். அதாவது, நடிகர் விஜய்யின் கட்சியுடன் கூட்டணி சேர முயற்சித்தால், டெல்லியில் இருந்து (பாஜக மேலிடம்) அழுத்தம் கொடுத்து அதைத் தடுப்பதாக அவர் கூறினார். விஜய்யுடன் யாரும் நெருங்கக் கூடாது என…

Read more

“அப்பா போட்ட போடு.. ஆடிப்போன அரசியல்!”.. காங்கிரசுடன் கூட்டணியா?.. எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி ட்விஸ்ட்..!!!

இதுவரை அமைதியாக இருந்த எஸ்.ஏ.சி, இப்போது காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பேசி விஜய்க்கு ஆதரவு திரட்டுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், “காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி, ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு…

Read more

ரூ.2000 கோடி..! “ED-க்கு பயந்து ஓடி ஒளிந்தவர்”… முதல்ல உங்க கிழிசலை தையுங்க… விஜய்க்காக களமிறங்கிய தவெக “பீரங்கி”… திமுக அமைச்சருக்கு நோஸ் கட் பதில்..!!

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் விஜய்” என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்த நிலையில், “நேரு முதலில் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்” என தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள்…

Read more

யாரும் என்னை கூப்பிடல, பேசவும் இல்ல..! “அதிமுகவில் சேர்வது இனி ஆண்டவன் கையில் தான் உள்ளது”… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி…!!!

பிரிந்து கிடக்கும் அதிமுக-வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய தலையாய கோரிக்கையாக உள்ளது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

Read more

Breaking: தமிழகத்தில் மட்டுமே களமிறங்கும் தவெக… புதுச்சேரியில் போட்டியிடவில்லை…? வெளியான பரபரப்பு தகவல்..!!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), புதுச்சேரியில் போட்டியிடுவதில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின்படி, ஒரு கட்சி ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் போட்டியிட விரும்பினால், அதுகுறித்த விவரத்தைத் தனது…

Read more

“பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மெண்ட் வீக்”… கமல்ஹாசன் ஒரு நகைச்சுவை நாயகன்… பிரதமர் மோடி தான் உலகநாயகன்… செல்லூர் ராஜு…!!!

திமுக கூட்டணி பலமாக இருப்பதாகத் தோன்றினாலும், அதன் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது; உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடிதான்” என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு தெரிவித்தார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Read more

“திடீர் டிவிஸ்ட்” ‌… யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கோங்க… கிரீன் சிக்னல் காட்டிய விசிக… கூட்டணியில் சஸ்பென்ஸ் உடைத்த திருமா… யாருமே எதிர்பார்க்கலையே..!!

“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்; சாதிய, மதவாத சக்திகளுடன் ஒருபோதும் விசிக கூட்டணி வைக்காது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப்…

Read more

விஜய்யுடன் கைகோர்க்கும் பாமக ராமதாஸ்….? தவெக நிர்வாகி சொன்ன அதிர்ச்சி தகவல்….!!

​தமிழக அரசியல் களம் இப்போது ஒரு “கூட்டணி பூகம்பத்தை” நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கைகோர்த்துள்ள நிலையில், அவரது தந்தையான டாக்டர் ராமதாஸ் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் தவெக ஆகிய இரு…

Read more

“இன்னும் 7 நாள் தான் கெடு” நாங்க இருக்கிற பக்கம் தான் வெற்றி…. கூட்டணி மேட்டர்ல பிரேமலதா கொடுத்த அப்டேட்….!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேமுதிகவின் 4-ம் கட்டப் பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேமுதிகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தல் இது என்பதால், மிகவும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக…

Read more

“தளபதி போட்ட அந்த மெகா ஸ்கெட்ச்!” – சீமானுக்கு 100 தொகுதியா….? 2026-ல அமையப்போற புதுக் கூட்டணி….?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்காக அதிரடியான வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்புடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் ‘நாம் தமிழர்’ கட்சியின்…

Read more

“திமுக யார வேணா சேர்க்கலாம் சேர்க்காம போகலாம்…. நாங்க எங்க முடிவில உறுதியா இருக்கோம்” திருமாவளவன் ஓபன் டாக்….!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் பதிவு செய்துள்ளார். “சாதிய மற்றும் மதவாத அரசியல் கட்சிகளோடு ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்; அத்தகைய…

Read more

“கூட்டணி குறித்த மெகா அறிவிப்பு!”.. பாமக விஜய்யுடன் கூட்டணியா?.. அருள் எம்எல்ஏ கொடுத்த அதிரடி பேட்டி..!!!

தமிழக வெற்றிக் கழகம் (TVK) உள்ளிட்ட அனைத்துப் பெரிய கட்சிகளும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் (ராமதாஸ் அணி) கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகச் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ இரா. அருள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்னும்…

Read more

“படர் தாமரை உடம்புக்கு நாசம்”.. பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்… எங்க கிட்டயும் விசில் அடிக்கும் கூட்டம் இருக்கு… ஒரே நேரத்தில் 2 ஆப்பு… கருணாஸ் நேரடி அட்டாக்…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ‘சமத்துவம் பழகு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாஸ், தமிழக அரசியல் சூழல் மற்றும் புதிய அரசியல் வருகைகள் குறித்துக் காரசாரமாகப்…

Read more

அந்த 2 நாள்… நடிகை திரிஷா பாதுகாப்பா தான இருக்காங்க… நடிகர் விஜயை மோசமாக விமர்சித்த திமுக சிவாஜி..!!

கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தலைமைக்கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் சாதனைகளை விளக்கியதுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர்…

Read more

“சசிகலா, டிடிவி தினகரனிடம் கொள்ளையடித்த பணம்”… அப்படி பேசுனது உண்மைதான்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

திண்டுக்கல்லில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர்…

Read more

தமிழக பெண்களின் தாலியை அறுக்க பார்ப்பதா…? “ரூ.220.75 கோடி லாபம்”… குடியரசு தினத்திலும் ஊற்றிக் கொடுத்து கல்லா கட்டிய திமுக அரசு… பாஜக தலைவர் பரபரப்பு அறிக்கை…!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரைப் பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு. குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25-ஆம் தேதியே ₹220…

Read more

Other Story