இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 2 Profile போட்டோ வைக்கலாம்…. புதிய அப்டேட்….!!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருவதால் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை…
Read more


