மீண்டும் பயங்கரம்… SUV கார் கேட்டு கொடுமை செய்த கணவன் குடும்பத்தினர்…. பாலியல் தொந்தரவு… பெண் காவலர் கொடுத்த புகாரால் பரபரப்பு…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன் மைத்துனரால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி சானிடைசரைக் குடிக்க வைத்ததாகவும் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார். 27 வயதான அந்தப்…
Read more