கம்பீருடன் சண்டை…. சேவாக்கை மதிக்கல…… என் குடும்பமே காயம்…. சொல்லக்கூடாத வார்த்தையை சொன்னார்…. ஸ்ரீசாந்த் பரபரப்பு வீடியோ.!!
என்னை மிகவும் மோசமாக பேசி புண்படுத்தியதாக ஸ்ரீசாந்த் கம்பீருக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டுகளை கூறினார்.. லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் நேரடி போட்டியின் போது இந்திய முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் மோதினர். நேற்று சூரத்தில் நடந்த இந்த…
Read more