ஹர்திக் கேப்டனா…. மும்பை தொப்பியை செருப்பு காலால் மிதித்து…. தீயில் எரிக்கும் ரசிகர்…. வைரலாகும் வீடியோ.!!
ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொப்பியை எரித்த வீடியோ வைரலாகி வருகிறது.. வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.…
Read more