இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. Kingsmead மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதனைப் போலவே ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் போட்டியை இலவசமாக காணலாம் என ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது