உதயநிதியின் வலது கை காலி.. “அப்பவே சொன்னேன் கேட்கல.. இப்போ.. அதிர்ச்சியில் உறைந்த திமுக மேலிடம்.. பின்னணி விபரம்..!!
தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடித் தகவல் ஒன்று வெளியாகி அறிவாலயக் கூடாரத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. திமுகவின் முக்கியத் தூணாகவும், துணை முதல்வர் உதயநிதியின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகவும் (Strategist) செயல்பட்டு வந்த சுனில், தற்பொழுது உதயநிதி…
Read more