“கரப்பான்பூச்சி கட்சி கூட களத்துல இறங்கிடிச்சு… ஆனா நீங்க?!” – இணையத்தைக் கலக்கும் நெட்டிசன்களின் அதிரடி கேள்வி!!…
தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு விவாதங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பியுள்ள விமர்சனம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அரசியலில் மிகக் குறைந்த செல்வாக்குடைய, ‘கரப்பான்பூச்சி’ என்று ஒப்பிடத்தக்க சிறிய கட்சியினர் கூட தங்களது கருத்துக்களைப் பதிவு…
Read more