இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஒரே நாளில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்….!!!!
பஞ்சாப் மொகாலி மாவட்டத்திலுள்ள தேராபஸ்ஸி பகுதியில் வசித்து வருபவர் துவாரகா தாஸ்(88). இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதையடுத்து பரிசு தொகையில் வரிபிடித்தம்…
Read more