எனக்கு அந்த பதவிலாம் வேண்டாங்க… என் மனசுக்கு பிடித்தது இந்த ஒன்னு மட்டும் தான்…. அமைச்சர் உதயநிதி….!!!
தமிழகத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக திமுக கட்சியின் அமைச்சர்கள் கூறும் போது முதல்வர் ஸ்டாலின் தான்…
Read more