Budget 2026-27: சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு.. !
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம், அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி…
Read more