அம்பேத்கார் பிறந்தநாள்: ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிப்பு…!!!
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…
Read more