நெருங்கும் தேர்தல்… 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

ம.பி,கோவா உள்ளிட்ட மாநிலங்கஉள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

Read more

அட்ராசக்க..! பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாலிவுட் நடிகை…. உறுதிப்படுத்திய வேட்பாளர் பட்டியல்..!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக ஏற்கனவே 4 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் 5 ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில்…

Read more

நள்ளிரவில் வெளியான காங்., வேட்பாளர் பட்டியல்…. 5 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு….!!

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியானது. இதில், எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), விஜய் வசந்த் (குமரி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வேட்பாளர் பட்டியல்…. திமுகவில் இந்தமுறை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரமுகர்கள்….!!!

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக கௌதம் சிகாமணி வெற்றி பெற்றிருந்தார். அதனைப் போலவே தஞ்சையில் ஆறு முறை எம்பியாக இருந்த முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்…

Read more

வேட்பாளர் பட்டியல்… மீண்டும் வாரிசுகளை களமிறக்கிய திமுக….!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பாக 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் பழைய வேட்பாளர்கள் தவிர்த்து புதுமுகங்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மூன்று பெண்களுக்கு வாய்ப்பு…

Read more

21 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் திமுக… இன்று வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்…!!!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வடசென்னை, தென் சென்னை, கோவை, நீலகிரி, மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில்…

Read more

40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்…. வெளியிட்ட சீமான்…!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் நாம்…

Read more

2024 மக்களவைத் தேர்தல் : பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு.!!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர்…

Read more

வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி; அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…!!

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 12 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி   MAJOR ANNOUNCEMENT‼️ Our 2nd List of Candidates for…

Read more

சூடு பிடிக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தல்… 189 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக…. முழு லிஸ்ட் இதோ…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

FLASH NEWS: கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக…!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்று பாஜக கூறியிருக்கிறது. இந்தப் பட்டியலில் 8…

Read more

கர்நாடக சட்டசபை தேர்தல்…. இன்று முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பாஜக….!!!!

கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகின்ற…

Read more

Other Story