ம.பி,கோவா உள்ளிட்ட மாநிலங்கஉள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், தாத்ரா- நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.