ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளின் பட்டியல் வரிசைப்படி வெளியாவது வழக்கம். அந்தவகையில் தற்போதும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரின் விவரத்தை DNA தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக் கான்- ரூ.100 கோடி, லாபத்தில் 60% பங்கு, சல்மான் கான்- ரூ.100 கோடி, 50-70% லாபத்தில் பங்கு, அமீர் கான்- ரூ.100 கோடி. 60-70% பட லாபத்தில் பங்கு வைத்துள்ளார்.

மேலேயும் விஜய் – ரூ.150 கோடி, கமல் ஹாசன்- ரூ.130 கோடி, பிரபாஸ்- ரூ.100 கோடி, 10% பட லாபம், ரஜினி காந்த்- ரூ.118 கோடி, அக்ஷய் குமார்- ரூ.110 கோடி, அல்லு அர்ஜூன்- ரூ.85 கோடி, பட லாபம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.